×

‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை தயாரிக்க பரிசோதனை அனுமதி கோரியுள்ளதாக சீரம் நிறுவனம் தகவல்

டெல்லி: ரஷியாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை தயாரிக்க பரிசோதனை அனுமதி கோரி சீரம் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்துவருகிறது.

Tags : ‘Sputnik V’ Vaccine, Serum Company, Information
× RELATED சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா...