×

முன்னாள் அமைச்சர் மீது புகாரளித்த நடிகை சாந்தினியின் இ-மெயில் ஹேக் செய்வதாக புகார்

சென்னை: முன்னாள் அமைச்சர் மீது புகாரளித்த நடிகை சாந்தினியின் இ-மெயில், டெலிகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சி.பி/ஐ. இயக்குனர் எனக்கூறி இ-மெயிலில் கடவுச்சொல் கேட்டு ஹேக் செய்ய முயற்சிப்பதாக சாந்தினி புகார் அளித்துள்ளார். மேலும், பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Tags : Chandini , Former minister, actress Chandini, complained
× RELATED ஓடிடியில் வெளியானது அசோக் செல்வன் நடித்த “சபாநாயகன்”