கள்ளக்குறிச்சி மாவட்டததில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டததில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் ஆளாக 54 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டுவை சேர்ந்த நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

Related Stories:

>