×

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 38,000 மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 38,000 மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 



Tags : Former ,Principal ,Karunanidi , Karunanidhi, on his birthday, 38,000 saplings, Chief
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு