×

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முத்ல்வல் ஸ்டாலின் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முத்ல்வல் ஸ்டாலின் மரியாதை செலுத்தனார். முன்னதாக அண்ணாவின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்.ஏக்கள் மரியாதை செலுத்தினர். 



Tags : Muthwal Stalin ,Marina ,Principal Karunanidi , Karunanidhi, birthday, Stalin, courtesy
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...