×

ஜூன்-03:சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.99, டீசல் ரூ.90.12-க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.95.99,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.12-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : Chennai , June 03: A liter of petrol sells for Rs 95.99 and diesel for Rs 90.12 in Chennai.
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...