×

35 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 35 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெயர்            பழைய பதவி                        புதிய பதவி
சுமித் சரன்        சென்னை சமூக நலன் ஐஜி                    சென்னை ரயில்வே ஐஜி
செந்தாமரைக்கண்ணன்    சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜி                திருநெல்வேலி மாநகர ஆணையர்
முருகன்            சென்னை காவல்துறை நவீனமயமாக்கல்  ஐஜி            ஈரோடு சிறப்பு அதிவிரைவுப்படை ஐஜி
தமிழ்ச்சந்திரன்        திருச்சி ஆயுதப்படை ஐஜி                    சென்னை நிர்வாக பிரிவு ஐஜி
நஜ்மல்ஹோடா        கரூர் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் விஜிலென்ஸ்பிரிவு ஐஜி    சேலம் மாநகர ஆணையர்
வனிதா            சென்னை ரயில்வே ஐஜி                    திருப்பூர் மாநகர ஆணையர்
சந்தோஷ்குமார்        சேலம் மாநகர ஆணையர்                     வடக்கு மண்டல ஐஜி  
தேன்மொழி        சென்னை சிபிசிஐடி ஐஜி                    சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்
கார்த்திகேயன்        திருப்பூர் மாநகர ஆணையர்                    தமிழ்நாடு  சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர்
ஜோஷி நிர்மல் குமார்    சென்னை தலைமையிட ஐஜி                    சென்னை சிபிசிஐடி ஐஜி
சஞ்சய் குமார்        சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜி                சென்னை நவீனமயமாக்கல் ஐஜி
ஏ.ஜி.பாபு            சென்னை நிர்வாக பிரிவு டிஐஜி                வேலூர் சரக டிஐஜி
பிரவீன்குமார்        சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி                திருநெல்வேலி சரக டிஐஜி
எழிலரசன்            சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை ஆணையர்        சென்னை ஆயுதப்படை டிஐஜி
மகேஸ்வரி        சென்னை தலைமையிடம் டிஐஜி                சேலம் சரக டிஐஜி
ராதிகா            சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி                திருச்சி சரக டிஐஜி
விஜயகுமாரி        சென்னை  கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜி            திண்டுக்கல் சரக டிஐஜி
காமினி            வேலூர் சரக டிஐஜி                         மதுரை சரக டிஐஜி
ரூபேஷ்குமார் மீனா        தஞ்சை சரக டிஐஜி                        சென்னை சிபிசிஐடி டிஐஜி
ஆணி  விஜயா        திருச்சி சரக டிஐஜி                        சென்னை நிர்வாக பிரிவு டிஐஜி
சத்தியப்பிரியா        சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜி            காஞ்சிபுரம் சரக டிஐஜி
மல்லிகா            சென்னை தலைமையிட இணை ஆணையர்            சென்னை தொழில்நுட்பசேவை பிரிவு டிஐஜி     
சாமுண்டிஸ்வரி        காஞ்சிபுரம் சரக டிஐஜி                    சென்னை மாநகர தலைமையிட இணை ஆணையர்       
முத்துச்சாமி        திண்டுக்கல் சரக டிஐஜி                    கோவை சரக டிஐஜி
ராஜேந்திரன்        சென்னை தொழில்நுட்பசேவை பிரிவு டிஐஜி            சென்னை மாநகர கிழக்கு மண்டல இணை ஆணையர்
நரேந்திரன்        கோவை சரக டிஐஜி                        சென்னை மாநகர தெற்கு மண்டல இணை ஆணையர்
லலிதா லட்சுமி        சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஐஜி        சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை ஆணையர்
தீஷா  மிட்டல்        திருப்பூர் எஸ்பி                        சென்னை மாநகர மயிலாப்பூர் துணை ஆணையர்
சிவபிரசாத்        மதுரை மாநகர சட்டம் ஓழுங்கு துணை ஆணையர்            சென்னை மாநகர வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்
குமார்            சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி            சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை ஆணையர்    
சுந்தரவதனம்        செங்கல்பட்டு எஸ்பி                        சென்னை மாநகர மாதவரம் துணை  ஆணையர்
தீபா கனிகர்        சேலம் எஸ்பி                        சென்னை மாநகர அண்ணா நகர் துணை  ஆணையர்
ராமர்            சென்னை அறிவுசார் சொத்துரிமை  அமலாக்கப்பிரிவு எஸ்பி        சென்னை மாநகர நவீன கட்டுபாட்டு அறை துணை ஆணையர்
பாலாஜி சரவணன்        புதுக்கோட்டை எஸ்பி                    சென்னை மாநகர தலைமையிட துணை ஆணையர்
மகேந்திரன்        ஆவடி கமாண்டன்ட் 5வது பட்டாலியன் எஸ்பி            சென்னை மாநகர நிர்வாகபிரிவு துணை ஆணையர்

Tags : Government of Tamil Nadu , 35 IPS officers transferred: Government of Tamil Nadu orders
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...