×

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டம்

மதுரை: மதுரையில் ரூ.60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திருவாரூரில் ரூ.24 கோடியில் 11 இடங்களில் 16,000 டன் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.


Tags : TN Government ,Maduro , Government of Tamil Nadu plans to set up a world class library in Madurai
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...