×

ஊரடங்கு காலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செய்யப்படும் மின்தடை ஒத்திவைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஊரடங்கு காலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செய்யப்படும் மின்தடை ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Sentle Balaji , Postponement of power outages during maintenance during curfew: Minister Senthil Balaji
× RELATED தமது பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவிப்பு