டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மே 15 முதல் இதுவரை தேடப்படும் 21 மீனவர்களை கண்டுபிடித்திட முடியாத நிலை உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: