கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மு.கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கொரோனாவிலிருந்து நலமடைந்த 63 மாநகராட்சி முன்களப்பணியாளருக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Related Stories:

>