ஜப்பான், அர்ஜென்டினா, மாலத்தீவு நாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஜப்பான், அர்ஜென்டினா, மாலத்தீவு நாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கனிம வளத்துறையில் இந்திய - அர்ஜென்டினா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Related Stories: