பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் போலீசார் தேடி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

More