ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் கைதான நிறுவனத்தின் உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: ரூ.13.88 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் கைதான நிறுவனத்தின் உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய தொகையில் ரூ.1.5 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த ஐகோர்ட் கிளை நிபந்தனை வழங்கியுள்ளது.

Related Stories:

>