புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.: மாநில பாஜக தலைவர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது என்று மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே அமைச்சரவை பகிர்வில் இழுபறி உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.

Related Stories: