கொரோனாவுக்கு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களித்திருக்க வேண்டும்.: கமல்ஹாசன்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களித்திருக்க வேண்டும் என்று மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவுக்காக பரிந்துரைக் குழுவை உருவாக்கியது அதிருப்தியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: