×

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீஸ் தீவிரம்

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். நடிகை சாந்தினி அளித்த புகாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Manikantan , Police intensify efforts to gather evidence against former minister Manikandan
× RELATED நடிகையை ஏமாற்றிய வழக்கில் அதிமுக...