×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவெடுப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

Tags : Modi ,CBSE , CBSE, Class 12 General Examination, Prime Minister Modi, Advice
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...