×

தமிழகத்துக்கு 4.2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தது

சென்னை: தமிழகத்துக்கு 4.2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Gowishfield ,Chennai , Tamil Nadu, Covishield, Vaccines, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...