×

ரூர்கேலாவில் இருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மதுரை வந்தது

மதுரை: ரூர்கேலாவில் இருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மதுரை சிறப்பு விரைவு ரயிலில் வந்து சேர்ந்தது. தமிழகத்திற்கு இதுவரை 35 சிறப்பு ரயில்கள் மூலம் 2,188.96 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.


Tags : Rourkela , Rourkela, Oxygen, Madurai
× RELATED ஹாக்கி உலகக் கோப்பையை வழங்கி முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஹாக்கி வீரர்கள்