×

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags : AIIMS Hospital ,Delhi ,Union ,Ramesh Pokri , Union Minister, Ramesh Pokriyal, Ames Hospital, Permission
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...