செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தமிழக அரசு தயாராக உள்ளது: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி போடப்பட வேண்டும். மேலும், மத்திய அரசு முன்னின்று கொரோனா தொற்றை எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>