மேற்குவங்க முதல்வரின் ஆலோசராக ஆலாபன் பந்தோபத்யாய-வை நியமித்து மம்தா பானர்ஜி உத்தரவு

கொல்கத்தா: ஆலாபன் பந்தோபத்யாய  இன்று பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். ஆலாபன் பந்தோபத்யாயயை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமித்து மம்தா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>