×

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சீரம் இந்தியா நிறுவனம் திட்டம்

டெல்லி: அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சீரம் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூன் முதல் மாதந்தோறும் 9 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Tags : Serum India Institute , Serum India plans to increase corona vaccine production
× RELATED மாநில அரசுகளின் எதிர்ப்பு எதிரொலி:...