18 வயதிற்கு மேலான அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்.: மத்திய அரசு

டெல்லி: 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை கொண்டே திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>