கொரோனா கால கட்டத்தில் தலைமைச்செயலாளரை விடுவிக்க முடியாது.: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கொரோனா கால கட்டத்தில் தலைமைச்செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  தலைமைச்செயலாளரை திரும்பப்பெறும் முடியை மத்திய அரசி பரிசீலிக்க கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>