திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியர் சாந்தா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Related Stories:

>