லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம்: லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரஃபுல் கோடா படேலை மத்திய அரசு நீக்கக் கோரி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். லட்சத்தீவு மக்கள், அவர்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>