நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் சுரங்கத்திற்கு உள்ளே தற்கொலை: போலீஸ் விசாரணை

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் சுந்தரமூர்த்தி சுரங்கத்திற்கு உள்ளே தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories: