ஆம்பூர் அருகே சிக்னல் சீரமைத்த போது சரக்குரயில் மோதியதில் 2 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சிக்னல் சீரமைத்த போது சரக்குரயில் மோதியதில் 2 ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்தனர். ரயில் மோதியதில் பீகாரைச் சேர்ந்த பர்வேஷ் குமார், ஜோலார்பேட்டையை சேர்ந்த முருகேசன் உயிரிழந்தள்ளனர். 

Related Stories:

More