கொரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் பாஜகவினர் மக்களுக்கு உதவி செய்கிறார்கள்: ஜே.பி.நட்டா பேட்டி

டெல்லி: கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள், ஒரு லட்சம் கிராமங்களில் தேவையுள்ள மக்களுக்குச் சேவை செய்து பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து இருக்கிறார்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.லாக்டவுன் குறித்தும், தடுப்பூசி குறித்தும் பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறுகின்றன, நாட்டின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பேசுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: