பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே !

சென்னை: கொரோனா எதிரொலியால் பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை  தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், புட்டபர்த்தி, திருப்பதி, எர்ணாகுளம், கண்ணூர்  உள்ளிட்ட இருமார்கத்திலும் ஜூன் 1ம் முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>