ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் !

சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பாலியல் புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இதுவரை 5 மாணவிகள் நேரடியாக புகார் அளித்துள்ளனர்.

Related Stories:

>