எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெறும்.: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்.18 முதல் அக்.10-க்குள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More