×

முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் இருக்கும்: அண்ணா பல்கலை

சென்னை: முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் அமைப்புப் இருக்கும் என அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது. நடப்பு செமஸ்டருக்கான வினாத்ததாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜுன் 12-க்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.



Tags : Anna University , Previous writing, exams, re-selection, Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...