கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை என தமிழக அரசு வலியுறுத்தல்..!

சென்னை: கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை என தமிழக அரசு வலியுறுத்தல் கூறியுள்ளது. 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>