×

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை தர மத்திய அரசிடம் கோரிக்கை: சட்டத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை தர மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை வழங்குவதற்கான கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துக் கூறி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Tags : Central Government , Sri Lankan Tamils, Indian Citizenship, Legal Department
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...