இன்று 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன. நடப்பாண்டில் நடைபெற உள்ள முதல் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.

Related Stories:

>