ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவ் தாஸ் மீனாவை தமிழக அரசுப் பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு

சென்னை: மத்திய அரசு மாசுக் கட்டுப்பட்டு வாரிய தலைவராக உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவ் தாஸ் மீனா தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: