×

மேற்கு வங்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு.: முதல்வர் மம்தா உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை ஜூன் 15-தேதி வரை மேற்கு வங்க அரசு நீட்டித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி முடங்கி விடக்கூடாது என்பதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என முதல்வர் மம்தா விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Corona ,West ,Bank ,Principal Mamta , Corona restrictions in West Bengal extended till June 15: Chief Minister Mamata Banerjee orders
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி