செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக மத்திய அரசு உறுதி.: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னர் டி.ஆர்.பாலு, தங்கம் தென்னரசு டெல்லியில் இதனை தெரிவித்துள்ளனர். மக்களை காப்பாற்ற தடுப்பூசி உற்பத்தியை வேகப்படுத்த வேண்டும் என டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Related Stories:

>