×

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியின் எம்எல்ஏ ராஜாராம் கொரோனாவால் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியின் எம்எல்ஏ ராஜாராம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Tags : Puducherry Mannadipattu ,MLA ,Rajaram Corona , Earthenware block, MLA, corona, fatal
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...