×

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து சந்தைகளில் விற்பனை: மத்திய அமைச்சர்

டெல்லி: தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து சந்தைகளில் விற்பனைக்கு வந்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 10 ஆயிரம் 2DG பாக்கெட்டுகள் இன்று முதல் சந்தைகளில் கிடைக்கும் என கூறினார்.



Tags : 2DG ,Corona ,Federal Minister , In water, 2 dg corona drug, sale
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...