மயிலாடுதுறை பெண்ணை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

வேலூர் : மயிலாடுதுறை பெண்ணை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயதான நபர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. இடது கண்ணை அகற்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் திடீரென உயிரிழந்துள்ளார்.    

Related Stories:

>