×

கொல்கத்தா, மேதினிபூர் கிழக்கு மற்றும் மேற்கில் லேசானது முதல் மிதமான மழை

டெல்லி: கொல்கத்தா, மேதினிபூர் கிழக்கு மற்றும் மேற்கில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாஸ் புயல் அதி தீவிர புயலிலிருந்து தீவிர புயலாக வலுவிழந்த நிலையில் கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது.



Tags : Kolkata ,Medinipur Light , Kolkata, Medinipur East, West, Rain
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...