சிறையில் உள்ள நளினி, முருகன் 30 நாட்கள் பரோல் கேட்டு முதல்வருக்கு கடிதம்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன் 30 நாட்கள் பரோல் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தாய் பத்மாவை கவனித்துக் கொள்ள நளினி, 30 நாட்கள் பரோல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories:

More
>