×

ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம்

சென்னை: வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முன்னர் அவர் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : GI ,PA ,Beila Rajesh ,Department of Linen and Cloth Thread , IAS Officer Beela Rajesh, Transfer
× RELATED அரியானாவில் பரபரப்பு; பா.ஜ வேட்பாளரை...