விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்: போராட்டம் வெற்றியடைய வேண்டும்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்திலும் விளைபொருள் தட்டுப்பாடின்றி கிடைத்தது பற்றி யோசித்தால் விவசாயிகளின் மேன்மை, தியாகம் புரியும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>