×

இந்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகளை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு

டெல்லி: இந்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகளை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்திய அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : WhatsApp ,Government of India , Government of India, WhatsApp, Case
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...