திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார். மேலும், அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>